காரணி காணல் என்பது, கடன் நிபந்தனையின் கீழ் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு வியாபாரங்களுக்காகவும் நிறுவனங்களுக்காகவும் விசேடமாக நிருமாணிக்கப்பட்டுள்ள செயற்படு மூலதனத் தீர்வாகும். எமது செயற்படு மூலதனத் தீர்வு என்பது விநியோகிக்கப்படும் உற்பத்திகளுக்காகவும், வழங்கப்படுகின்ற சேவைகளுக்காகவும், நிதியை சேகரித்துக் கொள்ளும் ஒரு துரித முறையாகும். சியபத பினான்ஸில் நாம், சாவால்மிக்க காலப்பகுதியில் உங்களது வியாபாரத்தில் உற்பத்தித் திறன்மிக்க நிதிப் பாய்ச்சல் ஒன்றை அபிவிருத்தி செய்யும் பொருட்டு அல்லது பேணிச் செல்லும் பொருட்டு பொறுப்புடன் செயற்படுகின்றோம்.